coimbatore காங்கேயம் அருகில் உள்ள வட்டமலை கருமன்றாயன் கோவில் நமது நிருபர் ஜூலை 29, 2019 காங்கேயம் அருகில் உள்ள வட்டமலை கருமன்றாயன் கோவில் அருகில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது